ரஜினி அஜித் இணைகிறார்களா??

ரஜினி அஜித் இணைந்து பாஸ்கர் தி ராஸ்கல் பட ரீமக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தற்பொழுது இறைவி படத்தை இயக்கிகொண்டிருக்கிறார். படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, s. j. சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .


ஜூலை மாதத்தில் இருந்து கார்த்திக் சுப்பாராஜ் உதயநிதி ஸ்டாலினுடன் பட ஒப்பந்தம் செய்ய உள்ளார். ஆர்யா அடுத்து காட்டுவாசியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதுவரை ஆர்யாவை ரொமான்டிக் ஹீரோவாக தான் அதிகமாக பார்த்திருப்போம். முதல்முறையாக ஆதிவாசியாக.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...